25ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொலிகை ஒற்றுமை வி.கழகத்தினால் நடாத்தப்படும் விளையாட்டுப்போட்டி பகுதி 1

25ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொலிகை ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் வருடாந்த விளையாட்டுப்போட்டியின் முதல் நாள் நிகழ்வில் பழுத்தூக்கல் மல்யுத்தம் சிறப்பாக நடைபெற்றது. வல்வை விளையாட்டுக்கழகதை சேர்ந்த கெங்காதரன் கீழ் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published.