திரு.தேவராசா சிவநேசன் (சிவக்கிளி) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்: 01.01.1951 மறைவு: 17.08.2013
திதி: 06.09.2014
வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தேவராசா சிவநேசன் (சிவக்கிளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டொன்று போனாலும் உங்கள்
நினைசுகள் எங்கள் மனதில்
எனறென்றும் நிறைந்திருக்கும்
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே
நிழலாகும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது
நீங்கள் விட்டுப்போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்பொழுதும் எம்
நெஞசை விட்டு அகலாது.
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்