மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரிஅம்மா இரத்தினசிங்கம்

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரிஅம்மா இரத்தினசிங்கம்

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரிஅம்மா இரத்தினசிங்கம்


மலர்வு 07.02.1953                  உதிர்வு 16.09.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரிஅம்மா இரத்தினசிங்கம் அவர்கள் 16.09.2014 அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் வேலாயுதம் மகாலஷ்மி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுந்தரலிங்கம் (இந்தியா), ஞானேஸ்வரி (லண்டன்), ராஜேஸ்வரி (இலங்கை), மங்களேஸ்வரி (இந்தியா), சந்திரலிங்கம் (இந்தியா), காலஞ்சென்ற மலர்கொடி, குணேஸ்வரி (இலங்கை), ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
மீனகுமாரி (லண்டன்), ஜெயகுமாரி (லண்டன்), தினேஸ்குமார் (லண்டன்), சுரேஸ்குமார் (இந்தியா), சந்திரகுமார் (லண்டன்), ரம்யகுமாரி (இந்தியா), ஆகியோரின் அன்பு தாயாரும், பாலமுரளி (லண்டன்), சாந்தன் (லண்டன்), சிந்து (லண்டன்), சந்திரலேகா (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், பபிகரன், விதுசன், லக்க்ஷிகா, கிரிதரன், ஜெசிகா, நிலா, ஸ்ரீராம், சிதுனா, திவ்ஸன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.09.2014 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் திருச்சியில் நடைபெறும்
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு
0091 4312 455675 வீடு (இந்தியா)
0044 7882 824725 தினேஸ் (லண்டன்)
0044 7769 213253 முரளி (லண்டன்)
0044 7904 985695 சாந்தன் (லண்டன்)
0044 7404 641262 சந்திரன் (லண்டன்)

 

Leave a Reply

Your email address will not be published.