வல்வை விளையாட்டுக்கழகம் 4 : 2 என்ற கோலினால் வெற்றி பெற்றுள்ளது.

திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 11 நபர்கள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இருதய ராசா விளையாட்டுக் கழகம் மோதியது. இரு அணிகளும் 1:1 என்ற  கோலினால் தண்ட உதையில் வல்வை விளையாட்டுக்கழகம் 4 : 2 என்ற கோலினால்
வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.