வடமராடச்சி பாடசாலைகளுக்கான மாபெரும் கண்காட்ச்சி நிகழ்வு 22.23.09.2014ல் ஆகிய திகதிகளில் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளன. இவற்றில் 85 பாடசாலைகள் பங்கு பற்றுகின்றன.85 பாடசாலைகளில் வல்வையில் பிரசித்திபெற்ற யா வல்வை சிதம்பராகல்லூரி யா வல்வை சிவகுரு வித்தியாலயம் யா வல்வை மகளீர் மகா வித்தியாலயம் சிறப்பாக பங்குபற்றுகின்றன