வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம நடாத்தும்; மாபெரும் உதைப்பந்தாட்ட 9 நபர் கொண்ட இரண்டாம் நாள் சுற்றுத்தொடரின் போட்டிமாலை 04:30 மணியளவில் பல இலட்சம் ரூபா செலவில் புணரமைக்கப்பட்ட வல்வை தீருவில் மைதானத்தில் இடம்பெற்றது. இவ் விறுவிறுப்பானஆட்டத்தில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் எதிர்த்து வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதி வல்வை நேதாஜிவிளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோலினால் வெற்றியீட்டியது வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் , வல்வை றெயின்போவிளையாட்டுக்கழகம். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது