வட மாகாண மட்ட போட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயத்தல் நடைபெற்றன. வட மாகாண மட்ட போட்டியில் நீளம் பாய்தலில் 2ம் இடத்தை தனதாக்கி வெள்ளி பதக்கம் பெற்ற வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ரசிகரன் அவர்களுக்கு வல்வை மக்கள் பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த ரசிகரன் அவர்களுக்கு வல்வை மக்கள் பாரட்டுக்களை