புலமை பரிசில் பரீட்சையில் வல்வையில் 10 மாணவர்கள் சித்தி (சிவகுரு-4 அ.மி.த.க-4 மகளீர் 2)

2014   புலமை பரிசில் பரீட்சையில் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் சித்திபெற்ற மாணவர்கள்.

S. கலையமுதன் – 173

K. கெளசிகன் – 165

K. புனிதா – 163

S. தீபாதேவி – 160

 

2014   புலமை பரிசில் பரீட்சையில்அ.மி.த.க பாடசாலையில் புலமை பரிசில் சித்திபெற்ற மாணவர்கள்.

S. சந்தோஸ்-169

M.வைஸ்ணவி-169

Y.அபிவர்சன் -164

S.சுறேந்தினி-162

 

2014   புலமை பரிசில் பரீட்சையில்   யா வல்வை மகளீர்மகா வித்தியாலயம்

புலமை பரிசில் சித்திபெற்ற மாணவர்கள்.

S.சுபர்ணா – 164

J.கலைப்பிரியன்-158

 

 

Leave a Reply

Your email address will not be published.