கணபதி பாலர் பாடசாலை ஆசிரியர் தினம் – 2014
வல்வெட்டித்துறை நெடியகாட்டு கணபதி பாலர் பாடசாலையில் ஆசிரியர் தினமானது இன்று காலை 10 00 மணியளவில் கணபதி பாலர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது
கணபதி படிப்பக தலைவர் ஜெயகணேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வல்வை மகளிர் மகா வித்தியாலய செல்வி.இ.சுப்ரமணியக் குருக்கள் அவர்கள் கலந்து சிறப்பித்தார்