மரண அறிவித்தல்-திரு காத்தலிங்கம் ரவீந்திரதாஸ் (காத்தான், குட்டிக்கிளி)

110806

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் ரவீந்திரதாஸ் அவர்கள் 05-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காத்தலிங்கம்(தன்டையள்), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயதாஸ்(லண்டன்), ஜெயசிறி(கனடா), ஜெயகிருஸ்ணா(கனடா), ஜெயபாலன்(கனடா), ஜெயகீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜ்குமார்(கனடா), சந்திரகலா(லண்டன்), பிரேமா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருகா, சரண், திஷாந்தன், மனோஜ், பிரதனா, கனிஷா, லிதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2014 செவ்வாய்கிழமை அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா
தொலைபேசி: +914312791272
செல்லிடப்பேசி: +919487157224
கோபு(மச்சான்) — இந்தியா
செல்லிடப்பேசி: +91988529495
குமார்(மச்சான்) — கனடா
செல்லிடப்பேசி: +14166771016
தாஸ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478802810
சங்கர்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447477681159
பொம்மி, கீதா(மகள்) — கனடா
தொலைபேசி: +19057947426
கண்ணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169366397
ஜெகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167174334

Leave a Reply

Your email address will not be published.