லண்டனில் 2014 ம் ஆடி மாதம் நடந்த “BASK”சம்பியன் போட்டியில்,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ராம் நேரு ரஜனி தம்பதிகளின் புதல்வன் கெவின் நேரு,வயது 21. கலந்து கொண்டு ஜரோப்பிய சாம்பியன் “MASSIMO” எதிராக மோதி 3 வது இடத்தை பெற்று உள்ளார். இவர் ஆசான் கணேசலிங்கத்தின் ஓர் சிறப்பு மாணவன் என்பது குறிப்படத்தக்கது.