மரண அறிவித்தல் வேலும்மயிலும்-இராமநாயகம்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் இராமநாயகம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். திருச்சியில் காலமானார்.அன்னார் வேலும்மயிலும் மனோன்மணியின் அன்பு மகனும், சேதுலிங்கம் பவளரத்தினத்தின் அன்பு மருமகனும் ,பத்மாவதியின் அன்புக்கணவரும், வரதராஜா,பூபாலசுந்தரம்,பத்மாவதி ,விமலாவதி,கமலாவதி,இந்திரராணி ஆகியோரின் அன்பு சகோதரனும், கலாமோகன்,சிவமோகன் ஆகியோரின் மைத்துனரும்,ரமணன்,சுதர்சன்,அபர்ணா ஆகியோரின் அன்பு அப்பாவும்,வதனரூபியின் மாமனாரும்,மாளவிகா,ரிதிகா,சாருகா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்று கருப்மண்டபத்திலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.