மரண அறிவித்தல் திரு சின்னத்துரை கதிர்காமத்தம்பி
யாழ். வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கதிர்காமத்தம்பி அவர்கள் 12-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகம்மா, தங்கத்திரவியம், சந்தணக்கண்டு, காலஞ்சென்ற சண்முகவடிவேல், தங்கவடிவேல், சாந்தகுணதேவதி, கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2014 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தங்கவடிவேல், மோகன்
தொடர்புகளுக்கு
தங்கவடிவேல் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61393070329