7 நபர் கொண்ட போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது இந்த சுழல் கிண்ணத்தை வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது 9 நபர் கொண்ட போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகம்,மோதியது இந்த சுழல் கிண்ணத்தை வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழகம், கைப்பற்றியது