அமரர் பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை
தோற்றம்- 30.04.1930 மறைவு- 15.10.2014
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சொர்ணலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்
அன்னார் ராதா, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற சிவராசா, காலஞ்சென்ற ஞானசுந்தரம், ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
இன்பராணி, காலஞ்சென்ற கந்தசாமித்துரை, புஷ்பராணி, பாக்கியராணி, பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், செல்வராணி, சுரேஸ்சந்திரன், காலஞ்சென்ற சுந்தர்ராணி, யுவராணி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னார் சுந்தரவடிவேல், மகேந்திரராணி, நமச்சிவாயம், ஜெயதாஸ், ரஜனி, யோகராணி, ராஜமோகன், பிரசாந்தி, அருள்சிவம், ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
சூரியசேனன்-கயல்விழி, கோகுலன்-பிருந்தா, இளங்கோ-தனுஜா, சிறிவிஜயநாதன்-கல்பனா, புஸபராஜ்-கிருஸ்ணவேணி, செந்தூரன்-அனிதா, வசந்தகுமார்-அமுதா, வானதி, கண்ணன்-மயூரி, பிரேம்நாத்-ராதை, சூரியபிரகாஸ்-ரதி, கார்த்திக்-சுதர்ஷினி, மனோபிரசாத், டிரசாத்-லாவண்யா, தர்ஷிகா, தர்ஷன், கார்த்திகா, பவித்ரா, நவலஷ்சன், ஜனனி, வைதேகி, சுவேதா, லஷ்சன், கௌதம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
பூஜா, மதுஷா, சஹானா, நிஷா, பிரதீஷ், கரண், அபிராமி, லக்ஷா, லக்ஷனியா, சந்தோஸ், ஆதவன், அனுயன், வருண், ஹாசினி ஆகியோரின் பூட்டனும் ஆவார்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 23/10/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: KNK Stadium Imperial Fields Bishopsford Road Morden Surrey SM4 6BF United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 23/10/2014, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Road, Streatham, London, SW16 5JG, United Kingdom
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சந்திரா (மகள்) லண்டன்- 0208 646 1428
மகேந்திரா (மருமகள்) திருச்சி- 0431 2782314
தங்கன் (மகள்) லண்டன- 0208 286 9385
பபி (மகள்) லண்டன- 0208 640 3878
ராசு (மகன்) லண்டன்- 079852 20047
ஞானம் (மகன்) லண்டன்- 075774 04084
செல்வி (மகள்) லண்டன- 0208 640 2345
சுரேஷ் (மகன்) லண்டன்- 074624 31934
யுவம் (மகள்) லண்டன- 0208 648 6013