திரு விஜயரத்தினராஜா குணாளன்
மண்ணில் : 25 ஏப்ரல் 1973 — விண்ணில் : 14 ஒக்ரோபர் 2014
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விஜயரத்தினராஜா(விஜயன் மாஸ்டர்) வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோதிநாராயணசாமி(பரஞ்சோதி), பார்வதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூபன், பூஜா, பாண்டியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன், சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷ், நிதீஸ், ஜஸ்வின்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/10/2014, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Bernardo Funeral Home Ltd, 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/10/2014, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Bernardo Funeral Home Ltd, 855 Albion Rd, Etobicoke, ON M9V 1A3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/10/2014
முகவரி: 1567 Royal York Rd Etobicoke, ON M9P 3C4, Canada
தொடர்புகளுக்கு
தயாளன் — கனடா
செல்லிடப்பேசி: +16475329373
விஜயரத்தினராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16477063681
அரவிந்தன் — கனடா
தொலைபேசி: +14165084507