வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்கள் பங்குபற்றும் 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்துவல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது, இதில் நேதாஜி வி.கழகம் 3:1 என்றகோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.