ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்!

ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களுடன் பல பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன.
இவற்றின் ஒரு அம்சமாக ஒளி ஊடுபுகவிடும் கதவுகளைக் கொண்ட கார்களும் விரைவில் அறிமுகமாகவுள்ளன.

இதற்கான ஆராய்ச்சியில் Keio பல்கலைக்கழகத்தில் Media Design துறையில் கற்றுவரும் Susumu Tachi மற்றும் Masahiko Inami ஆகிய மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

இத்தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published.