CWN கணிதப்போட்டி2014ல் தேர்வு எழுதி சான்றிதழுக்கு( Certificate) தகுதி பெற்றவர்களுக்கு வரும் சனிக்கிழமை (11/08/2014 )சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
முறையே வரும் சனிக்கிழமை(11/08/2014) 3 நிலையங்களில் சான்றிதழ்( Certificate) வழங்கப்படவுள்ளது. இவ் கணிதப்போட்டி2014 தேர்வை Eastham மற்றும் Ilford ஆகிய நிலையங்களில் எழுதியவர்களுக்கு
Enchanted Castel
557 Barking Road
Eastham
E6 2LW
எனும் முகவரியிலும் மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 வரை வழங்கப்படும்
Hendon தேர்வு நிலையத்தில் எழுதியவர்களுக்கு
TamilKalvi koodam,
Cannon High School
Shaldon Road
Harrow, Middlesex
HA8 6AN
எனும் முகவரியிலும் காலை 10.00 மணிக்கு வழங்கப்படும்
Southall தேர்வு நிலையத்தில் எழுதியவர்களுக்கு
Southall Tamil Kalvi Koodam,
North Primary School,
Meadow Road,
Southall, Middlesex
UB1 2JE
எனும் முகவரியிலும் காலை 10.00 மணிக்கு வழங்கப்படும்
Hillington தேர்வு நிலையத்தில் எழுதியவர்களுக்கு
Tamil Kalvi Koodam,
Hillington Tamil School,
Cranford Park Primary School ,
Phelps Way,
Hillington ,Middlesex,
UB3 4LQ
எனும் முகவரியிலும் காலை 10.00 மணிக்கு வழங்கப்படும்