கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும் பாலர் தின விழாவும். எதிர்வரும் 09/11/2014

கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும் பாலர் தின விழாவும். எதிர்வரும் 09/11/2014

கடந்த 19.10.2014 அன்று நடைபெறவிருந்த கணபதிபடிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர் தின விழாவும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டது. அவ் விழாவானது எதிர்வரும் 09.11.2014 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும். அத்துடன் “வெள்ளை மலர்கள் தொலைக்காட்சி நாடகமும் திரையிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published.