வல்வையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மா நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
செல்வி சாருஜா தற்பொழுது லண்டனின் மிற்ச்சம் (Mitcham) பிரதேசத்தில் உள்ள Surrey என்னும் பகுதியில் அமைந்துள்ள Lonesome ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்றுவருகின்றார்.
Merton celebrates borough’s best blooms
Mayor Councillor Akyigyina presents
Sharaya Hareenthirakumar with the
award for winner of the Best Drawing of
a Garden by a Child catego