மரண அறிவித்தல் – திரு ஏகாம்பரநாதன் சத்யேந்திரா
தோற்றம்: 07.06.1977 மறைவு : 21.09.2012
நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரநாதன் சத்யேந்திரா அவர்கள் 21.09.2012 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஏகாம்பரநாதன், அனுசுயாவின் அருந்தவப்புதல்வனும் காலம் சென்ற சேதுலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளினதும், மற்றும் காலம் சென்ற சரவணப்பெருமாள் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனுமாவார்.
கோமதி (லண்டன்), ராதிகா (பிரான்ஸ்), காலம் சென்ற மேகா மற்றும் செல்வம் (கனடா) அருமைச் சகோதரனும், வரதராஜ் (அவுஸ்திரேலியா), லக்ஸ்மணனன் (பிரான்ஸ்), சுரேஸ்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அறிஞன், விதுஷன், நந்திகா, சங்கவி, பிரியா, மதுசாந், மயூரன் ஆகியோரின் அருமை மாமனாருமாவார்.
தங்கவேலாயுதம் சரோஜினிதேவி (லண்டன்) அவர்களின் அருமைப்பெறாமகனும், ஜெயக்குமார், ராஜ்குமார் (ராசி), நித்தியகுமார், காலம்சென்ற கஜன் மற்றும் சுதாகரன் ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
ஞானவேல் ராணிஅம்மா (இலங்கை);, மற்றும் குமரகுரு சிவஜினி, ராஜகுரு தங்கேஸ்வரி, செந்தில்குமார் சாந்திமதி, ரவிச்சந்திரன் தயாநிதி, லோகநாதன் செல்வரதி, பாலசேகர் சுகன்யா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
நிர்மலா கந்தசாமி, பவானி நித்தியானந்தவேல், கிரிஜா சுந்தரகுமார், சுகிர்தராணி சந்திரலிங்கம், ஜெயந்தி தெய்வதாசின் அன்புப் பெறாமகனுமாவார்.
இறுதிக் கிரியைகள்: 26.09.2012 புதன்கிழமை காலை 9.00 தொடக்கம் – 11.30 மணி வரை.
இடம்: Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Road
Morden, Surrey, SM4 6BF.
அதனைத் தொடர்ந்து, அன்னாரின் பூதவுடல் 12.30 மணியளவில் தகனம் செய்வதற்காக
Lambeth Crematorium
Blackshaw Road
Tooting, SW17 0BY எடுத்துச் செல்லப்படும்.
தொடர்புகளுக்கு:
கோமதி (லண்டன்) 07889152224,
ஏகாம்பரநாதன் (லண்டன்) 02086876722
அனுசுயா (கனடா) 001416597354,
ராதிகா (பிரான்ஸ்) 033130300009,
ஞானவேல் (இலங்கை) 0094112552811.