வல்வை இளங்கதீர் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடார்த்தும் 9 நபர்கெண்ட வருடாந்த உதைபந்தாட்ட லீக் முறையிலான சுற்றுபோட்டி (09.11.2014)நேற்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று காலிரிதி ஆட்டங்கள் நிறைவடைந்து
அரையிறுதிக்கு நேதாஜி சைனிங்ஸ் ரேவடி இளங்கதீர் ஆகிய கழகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.