யாழ்/பல்கலைக்கழக 30 ஆவது பட்டமளிப்பு வைபவம், வல்வையைச் சேர்ந்தவர்களும் பட்டம் பெற்றனர்

யாழ்/பல்கலைக்கழக 30 ஆவது பட்டமளிப்பு வைபவம், வல்வையைச் சேர்ந்தவர்களும்  பட்டம் பெற்றனர்

யாழ்/ பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு நிகழ்வில் சுமார் 1500 இற்கு மேட்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு நிகழ்வில் வல்வையைச் சேர்ந்த 4 மாணவர்கள் இன்று பட்டம் பெற்றனர்.

அவர்களின் விபரம் :

1. செ. சதீசன் – முகாமைத்துவ பீடம்
2. த. சிவஞானம் -முகாமைத்துவ பீடம்
3. சி .சுலோட்சணா -முகாமைத்துவ பீடம்
4. த . கமல்ராஜ் – கலைப்பீடம்

Leave a Reply

Your email address will not be published.