24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலையானது 1,664.17 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.7 அங்குல அளவு, 1280 x 820 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் Eight Core Samsung Exynos Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவும், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் இக்கைப்பேசியானது Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.