யா/வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

யா/வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும்  இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

யா/ வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் நிறுவனர் தினமும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை தலமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது இந்த நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சிவபாதம் நந்தகுமார் அவர்கள் கலந்து சிறப்பிகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.