பருத்தித்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து வல்வெட்டித்துறை கலைகலாச்சார இலக்கிய மன்றம் நாடாத்தும் மண் மூடும் சுவடுகள் சமூக விளிப்புணர்வு வீதி நாடகம் இரண்டாம் நாளக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் சிறப்புற நடைபெற்றது.பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம நகர்புங்களில் நேற்றைய தினம் ஆரம்பித்து பருத்தித்துறை கற்கோவளம் அல்வாய் ஆகிய பகுதிகளிலும் இன்று செல்வச்சந்நிதி வல்வை ஆதிகோவில் வல்வை நெடியகாடுலும் நடைபெற்றது நாளை தினம் திக்கம் வல்லிபுரம் வியாபாரிமுளை. ஆகிய பகுதிகளிலும நடைபெறவுள்ளது.