ஆளுனர் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வல்வை அணி வெற்றி…..

ஆளுனர் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் வல்வை அணி வெற்றி…..

வட ஆளுநர் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அங்கம் வகிக்கும் கழகங்களிற்கிடையிலான, காலிறுதி ஆட்டம் இன்று அல்வாய் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இன்று காலை அல்வாய் நண்பர்கள் அணியுடன் காலிறுதியில் மோதிய வல்வை அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நாளை மாலை அரையிறுதியில் பலாலி விண்மீன் அணியுடன் வல்வை அணி மோதவுள்ளது மோதவுள்ளது.நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் திக்கம் அணியை எதிர்த்து சென்சேவியர் அணி மோதவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.