ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable Box DVR, Apple TV மற்றும் WiFi மூலம் செயற்படக்கூடிய மின்குமிழ்கள் என்பவற்றினையும் கட்டுப்படுத்த முடியும்.
இதனை 2015ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.