இன்று (26/11/2014 புதன்கிழமை) எங்கள் தமிழீழ தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லண்டன் மாநகரின் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
மாலை 7.00 மணியளவில் சிவன் முன்னிலையில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி,விசேட பூசைகள் நடைபெற்றதைப் படங்களில் காணலாம்.