வடமராட்சி பகுதி எங்கும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்றபட்டுள்ளது நீண்ட காலமாக நீர் அற்று இருந்ந குளங்கள் நிரம்பியது, மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதாக அறிய முடிகிறது குறிப்பாக மாணவர்கள் பாடசாலை செல்ல மிகவும் சிரமப்படுவதாக அறிய முடிகின்றது.