வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்க்காக நங்கூரம் இட்ட இருந்த படகு கடல் சீர்குலைவினாள் நன்கூர இணைப்பு துன்டிக்கப்பட்டு படகு கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் ஆதிகோவிலடி மீனவர்கள் பெரும் சிரமத்துடன் கரையொதுக்கினர் கொட்டும் மழையில் கடலின் அகோர நிலையில் தமது உயிரை பொருட்படுத்தாது பிற ஊரை சேர்ந்த சக மீனவர்களை காப்பற்றிய ஆதிகோவிலடி மீனவர்களுக்கு பாராட்டு!