வல்வையின் ஆறு என வர்ணிக்கப்படும் வல்வை தீருவில் குளத்தில் இருந்து மழை காலங்களில் மேலதிகமான வெள்ளம் புட்டணனி தீருவில் வீதியின் ஊடாக சிவன் கோவில் பாலம் வந்தடைந்து அலக்கடை ஒழுங்கையுடாக மதவடி பாலத்தின் ஊடாக சென்று மதவடி ஒழுகையுடாக மதவடி உல்லாச கடலை வந்தடையும் காட்சி