கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஸ்ரீ முருகன் கொலனியை சேர்ந்த குடியிருப்பில் உள்ள, குறித்த பகுதிக்குரிய கிராம சேவையாளரால் அடையாளப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களுக்கே இந்த அவசிய உலர் உணவுப்பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
லண்டனில் இருந்து நிதிஉதவி செய்த அன்பு உள்ளங்களின் விபரம்:
1-பாலசிங்கம் ரவீந்திரன் —–£100.00
2-ராஜகுரு ஜெகன்ராஜ் ——–£80.00
3-PM பவுண்டேஷன் ——-£80.00
4-அமரசிகமணி நவஜீவன்–£50.00
5-சுந்தரமூர்த்தி ராஜசிங்கம் –£50.00
6-சோதிலிங்கம் மணிவண்ணன் –£50.00
7-சிவசோதி ஜெகதீசன்——–£20.00
8-பாஸ்கரன் முகுந்தன் —£20.00
9-சந்திரலிங்கம் கோகுலேஸ்வரன்—£20.00
10-வாசுதேவர் நேரு ————£10.00
மொத்த வரவு——————– £480.00 =(Rs 100,000.00)
இந்த அவசர உதவியை, முழு மனதோடு அள்ளிக் கொடுத்த உங்கள் எல்லோருக்கும்
எனது நன்றிகள்!
அன்புடன்,
K.பிரேம்குமார்- KP