வல்வெட்டித்துறை வீதியோரங்களில் நிழல் தரும் மரங்களை காண்பது மிக அரிது. நமது வரலாறுகளை புரட்டிபோட்டல் அக்காலத்து அரசர்கள், சமூக பற்று உடையவர்கள் வீதியோரங்களில் நிழல் தரும் மரங்களை நாட்டியுள்ளனர். அவ்வாறு நாட்டப்பட்டதே ஆலடியில் அமைந்துள்ள ஆல் மரம் ஆகும். இது போன்று சில மரங்கள் வல்வையில் ஆங்காங்கே காணப்படுகின்றன. இம் மரங்கள் வளர வளர வெட்டப்பட வேண்டிய நிலையிலும் புதிய மரங்களை நாட்டமுடியாத நிலையிலும் வல்வை மக்கள் தவிக்கின்றனர்.
காரணம் – வல்வையில் அமைந்துள்ள வீதிகள் அகலம் குறைந்தனவாகும், அவற்றின் வழியே செல்லும் மின்சார வடங்களை, தொலைபேசி இணைப்பு வடங்களை மரங்கள் குறுக்கிட்டு பாதகம் விளைவிப்பதால் மரங்கள் வெட்டப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்ரன.

வல்வெட்டித்துறையில் வீதியோரங்களில் காணப்படும் மரங்கள் வெட்டப்படுகின்றன?
















Leave a Reply