வல்வெட்டித்துறைக்கே இயற்கை தந்த வரமான ஊரணி நன்னீர் ஊற்றில் நீர் வர ஆரம்பித்துள்ளது. இன் நிலையில் அதனை ஆழப்படுத்தி சுத்தம் செய்யும் பணியில் நெடியகாட்டு இளைஞர்கள் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.