க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்.

க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்.

.நாடுமுழுவதிலுமுள்ள 532 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 33 பிராந்திய நிலையங்களிலும் க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறுகின்றன.

இம்முறை 5,77,220 பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்றுகின்றனர்.

பாடசாலை ரீதியாக 3,70,739 பரீட்சாத்திகளும் தனிப்பட்டரீதியாக 2,06,481 பரீட்சாத்திகளும் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.