சிவபிரானை நோக்கி மார்கழி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் திருவெண்பாவை விரத காலத்தில் தேவர்களையும் அடியார்களையும் துயிலெழுப்பும் வகையில் அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் வல்வை அடியார்களால் வருடா வருடம் பாடப்பட்டு வருகின்றது இதனை சங்கூதி என நாம் அழைக்கின்றோம் .