வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது.
இன்று 6 போட்டியில் 5 வது சுற்றில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதி கலைமதி விளையாட்டுகழகம் 4:2 என வெற்றிபெற்றது