இன்று வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மோதி இவ்விரு விளையாட்டு கழகங்களும் தலா ஒரு கோலினை போட்டு சமனிலையாலும் மைதானம் ஒளியிழந்து காணப்பட்டமையாலும் நடுவரின் தீர்மானப்படி 21.12.2014 காலை 8.00 மணிக்கு இப்போட்டி 10,10 நிமிடங்களுக்கு நடைபெற்று வெற்றி தீர்மானிக்கப்பட்டது
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது.