வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மோதி தண்ட உதை மூலம் வல்வை விளையாட்டுகழகம் வெற்றி 21.12.2014

இன்று வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மோதி இவ்விரு விளையாட்டு கழகங்களும் தலா ஒரு கோலினை போட்டு சமனிலையினால் நடுவரின் தீர்மானப்படி தண்ட உதை வழகப்பட்டது தண்ட உதையில் வல்வை விளையாட்டுகழகம் வெற்றி பெற்று அரை இறுதிஆட்டத்திற்கு தகுதி பெற்றது. இவ்அரை இறுதி ஆட்டம் மாலை 4.00 மணிக்கு இப்போட்டி 20:20 நிமிடங்களுக்கு நடைபெற்று வெற்றி பெற்றவர் இறுதி ஆட்டத்திற்கு தெரிவு செய்யப்படுவார். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.