நேற்று வல்வையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வல்வை வி.க இறுதிப்போட்டியில் தகுதி பெற்றதிற்கான கேடயத்தை தனதாக்கிக் கொண்டது இணைப்பு )
இறுதி ஆட்டத்தில் வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதியது, இவ்இறுதி ஆட்டம் 24.12.2014 இறுதியில் வல்வை விளையாட்டுகழகம் 3;1 கோல்ளினால் வெற்றி பெற்றது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது