கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk (link is external) என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.