இந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைகளில் கணித, விஞ்ஞான ,வர்த்தக மற்றும் கலைப்பிரிவுகளில் வல்வை மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளும் சித்தி வீதம் உயர்ந்தும் காணப்படுகின்றமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும் மேலும்
யாழ் வல்வை சிதம்பரா கல்லூரி கணிதப்பிரிவில் 100% சித்தியினையும், யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயம் வர்த்தக பிரிவில் 100% சித்தியினையும்முன்னனி பெறுபேற்றையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளின் பெறுபேறுகள் வருமாறு
வல்வை சிதம்பரா கல்லூரி
வர்த்தக பிரிவு
1.ச.கபிலன் 2A B மாவட்ட நிலை 53
2.சி.ஜெயக்குமார் 2A B மாவட்ட நிலை 60
3.இ.மணிமாறன் A 2C மாவட்ட நிலை 275
4.பா.திலீபன் B 2C
5.பு.சஞ்சீவன் B 2C
6.தெ.உசாந்தன் 3C
7.பா.ராஜலக்ஸ்மி 3C
8.பு.வினஜா C 2S
9.ஸ்.ஆன்சிகா 3S
கலைபிரிவு
1.பா.கீர்த்தனா A B C மாவட்ட நிலை 229
2.ம தேன்மதி A B S
கணிதப்பிரிவு
1.இ.திவாகர் B 2C மாவட்ட நிலை 259
2.தெ.நிரோசன் C 2S
3.கோ.சிறீகிருஸ்னா 3S
வல்வை மகளீர் மகா வித்தியாலயம்
வர்த்தகபிரிவு
1.யோ.தனுயா 3A மாவட்ட நிலை 7
2.இ.வினோயா 2B C
3.ச.மிருயா B C S
4.கு.நதியரசி 3C
கலைப்பிரிவு
1.சூ.மேரிரொங்சலா A B C
2.சி.கானப்பிரியா 2C S
சிறந்த பெறுபேறுகளையும் சித்திவீதத்தினையும் பெற்றுத்தந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம். www.vvtuk.com