வல்வை மகளிர் பாடசாலையில் தனுஜா ஜோகராஜன் வர்த்தகப் பிரிவில் 3A பெற்றார்.மாவட்ட ரீதியில் 7 ஆம் இடம்

வல்வை மகளிர் பாடசாலையில் தனுஜா ஜோகராஜன் வர்த்தகப் பிரிவில் 3A பெற்றார்.மாவட்ட ரீதியில் 7 ஆம் இடம்

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி தனுஜா ஜோகராஜன் வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.