பருத்தித்துறை பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 19 வயதிற்கான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தினால் ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் நடைபெற்றது இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து சென்சேவியர் விளையாட்டுகழகம் மோதியதுஇ இவ்வாட்டம் 27.12.2014 மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்து இறுதியில் வல்வை விளையாட்டுகழகம் 1;1 கோல்ளினால் சமனிலை பெற்று நடுவரினால் தண்டா உதை வழகப்பட்டது இதில் சென்சேவியர் விளையாட்டுகழகம் வெற்றிபெற்றது