Search

நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிபான ” வட்டிக்காரன் ” இன்று வெளியிடப்பட்டது (படங்கள் இணைப்பு)

நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிபான ” வட்டிக்காரன் ” குறும்பட வெளியீட்டு விழா இன்று காலை 10 மணியளவில் வன்னிமரப் பிள்ளையார் பூஜை தொடர்ந்து நடைபெற்றது. படத்தின் இருவெட்டினை ஆலய பிரதம குரு வெளியிட நெடியகாட்டின் மூத்த உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *