நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிபான ” வட்டிக்காரன் ” குறும்பட வெளியீட்டுவிழா படத்தொகுப்பு

நெடியகாடு இளைஞர் கலா மன்றத்தின் 19 வது தயாரிபான ” வட்டிக்காரன் ” குறும்பட வெளியீட்டு விழா நேற்று (01.01.2015) காலை 10 மணியளவில் வன்னிமரப் பிள்ளையார் பூஜை தொடர்ந்து நடைபெற்றது. படத்தின் இருவெட்டினை ஆலய பிரதம குரு வெளியிட நெடியகாட்டின் மூத்த உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.