Search

இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் இன்று நேதாஜி வி.க சம்பியன் பட்டம் வென்றது

இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் இன்று நேதாஜி வி.க சம்பியன் பட்டம் வென்றது
இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் இன்று நேதாஜிஇரேவடி அணிகள் மோதின.ஆட்டத்தின் முதல் பாதியில் ரேவடி அணியினர் 1 கோலினை போட்டு முன்னிலை வகித்தனர்.போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும் போது நேதாஜி அணியினர் கோலினை போட ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தததுஇ.தண்ட உதையில் 9வது அதாவது இறுதி வீரரின் உதை மூலம் நேதாஜி அணி சிறப்பான வெற்றியை பெற்றுக்கொண்டது…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *