கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 20 வயதிற்கு உட்பட்ட 9 நபர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப்போட்டியில் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி வி.க எதிர் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் வி.கழகங்கள் மோதின ஆரம்பம் முதலே ஆதிக்கம் காட்டிய ஆதிசக்தி விளையாட்டுகழகம் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.